chennai கலாஷேத்ரா பாலியல் புகார் - உதவி பேராசிரியர் ஹரிபத்மன் கைது நமது நிருபர் ஏப்ரல் 3, 2023 கலாஷேத்ராவில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த உதவி பேராசிரியர் ஹரி பத்மனை, போலீசார் கைது செய்துள்ளனர்.